“திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்”… இதை வைத்து சீமான் அரசியல் செய்ய பார்க்கிறார்… அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு…!!

சென்னை சென்ட்ரல் அருகே விக்டோரியா அரங்கை புனரமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் ஆய்வு செய்தனர். அதன்பின் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.…

Read more

பல PHD முடித்த கட்சி திமுக… தவெக தலைவர் விஜயின் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி…!!!

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, திமுக ஆட்சியின் அவலங்கள் வெளிப்படக் கூடாது என்பதற்காகத்தான் முதல்வரும் துணை முதல்வரும் புதிய புதிய பிரச்சனைகளை உருவாக்கி மக்களை திசை திருப்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். அவர் வரும்போது…

Read more

எங்கள் ஆட்சியின் சாதனையை கூகுளில் தேடிப் பாருங்க… ஓபிஎஸ்-க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி…!!!

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்திற்கு நியாயமாக கொடுக்க வேண்டிய கல்வித் தொகையை கூட மத்திய அரசு கொடுக்க மறுக்கின்றது. இந்த ஆட்சி ஏற்பட்ட பின்னர் கஜானா காலியாக இருந்தாலும் மதி நுட்பத்துடன் ஆட்சியை இயக்கி வருகிறார்.…

Read more

சீமானே கிரீன் சிக்னல் கொடுத்துட்டாரு… காளியம்மாள் வந்தால் வரட்டும்… அமைச்சர் சேகர்பாபு நச் பதில்..!!!!

நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் திமுகவிற்கு வந்தால் அவரை ஏற்பது பற்றி முதல்வர் முடிவு செய்வார் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, கட்சியிலிருந்து செல்லலாம் என்று சீமானே…

Read more

பாம்பின் கால் பாம்பு அறியும்… இரவு நேரத்தில் அளித்த பேட்டியை பார்த்தாலே தெரியுது… சி.வி சண்முகத்திற்கு சேகர்பாபு பதிலடி…!!!

சென்னையில் நேற்று  செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, கட்சியிலிருந்து செல்லலாம் என்று சீமானே சிக்னல் கொடுத்து விட்டார். அப்படி காளியம்மாள் திமுகவிற்கு வந்தால் அவரை ஏற்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் தான் முடிவு செய்வார். தமிழகத்திற்கு நியாயமாக கொடுக்க வேண்டிய…

Read more

நான் முரட்டுக்காளை அவிழ்த்துவிட்டா அண்ணாமலை மேல பாஞ்சிருவேன்னு சொல்வாரு… சேகர் பாபுவை வெளுத்து வாங்கிய அண்ணாமலை..!

தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் நேற்று தைப்பூச விழா கொண்டாடப்பட்ட நிலையில், தமிழக பா.ஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு காரில் பழனிக்கு வந்தார். பின்பு அடிவாரத்தில் இருந்து காவடி எடுத்து திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அதன்பிறகு…

Read more

ஆசியாவிலேயே மிகப்பெரிய முருகன் சிலை 160 அடியில் மருதமலையில் அமையும்… அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!!

பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் உயர்ந்த முருகர் சிலை அமைப்பது குறித்து ஆய்வு நடத்தினார். அதோடு அதை ஒட்டி உள்ள பட்டா இல்லாத இடங்களில் உள ஆக்கிரமிப்புகள் குறித்தும் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று…

Read more

சீமானின் வாய்க்கொழுப்பு சீக்கிரம் அடக்கப்படும்….. அமைச்சர் சேகர் பாபு அதிரடி பேச்சு..!!

விழுப்புரம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் இருவரும் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்கள். இந்த நிலையில் சென்னையில் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ” முன்னாள்…

Read more

நாங்க அதுக்காகத்தான் அடக்கி வாசிக்கிறோம்…. பிரதமருக்கு சேகர்பாபு பதிலடி…!!

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் ஒருவரையொருவர் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற பிரதமர் மோடியின் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு…

Read more

செத்த பூனை போல் வேலை…. சிறையில் தூக்கி போட்டிருவேன்…. ஐஜி பொன் மாணிக்கவேல் பரபரப்பு…!!

எனக்கு முன் போல் அதிகாரம் இருந்தால் அறநிலையத்துறை அமைச்சர் உட்பட அனைவரையும் சிறையில் தூக்கி உள்ளே வைத்துவிடுவேன் என முன்னாள் சிலைகடத்தல் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழமையான கோவில்கள் பல கேட்பாரற்று கிடக்கிறது அதனை சரி செய்யவேண்டும்…

Read more

ஒட்டுமொத்த சனாதனத்தை எதிர்க்கல…. தோல்வியால் குழம்பி இருக்கும் அண்ணாமலை…. சேகர்பாபு…!!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டுமெனவும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதியை கண்டித்தும் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாஜகவினர் தர்ணா போராட்டம்…

Read more

Other Story