நள்ளிரவு நேரம்… மது போதையில் 17 வயது சிறுவன் செஞ்ச அட்டூழியம்… “ஜேசிபியால் அடுத்தடுத்து சேதமான வாகனங்கள்”… அதிர்ந்த மதுரை..!!
மதுரை மாவட்டத்தில் செல்லூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் வாழும் 17 வயது சிறுவன் ஜேசிபி இயந்திரத்தின் கிளீனர் ஆக வேலை பார்த்து வருகிறான். இந்நிலையில் இந்த சிறுவன் நள்ளிரவில் ஜேசிபி இயந்திரத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளான். அப்போது சுமார் அரை கிலோ…
Read more