போடு வெடிய…! சேப்பாக்கத்தில் 50-வது வெற்றி…. கொண்டாடி மகிழ்ந்த சிஎஸ்கே…. குஷியில் ரசிகர்கள்…!!!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி 50-வது வெற்றியை பதிவு…
Read more