அட இது புதுசா இருக்கே..! போஸ்ட் ஆபீசில் இப்படியொரு திட்டம் இருக்கா..? நீங்களும் ஜாயின் பண்ணுங்க..!!
இன்றைய காலகட்டத்தில் சேமிப்பின் முக்கியத்துவத்தை அறிந்து பலரும் சேமிக்க தொடங்கியுள்ளார்கள். பொதுவாக வாடிக்கையாளர்கள் தங்களுடைய கையில் இருக்கும் பணத்தை முதலீடு செய்து நீண்ட நாட்களுக்கு பிறகு அதை அதிக வருமானமாக மாற்றுவதற்காக பணத்தை பல்வேறு திட்டங்களில் சேமித்து வருகிறார்கள். இதற்கு லாபகரமான…
Read more