அடுத்த மாதம் திருமணம்..! பத்திரிகைகள் கொடுக்க சென்ற பெற்றோர்..! திடீரென உயிரை விட்ட பெண்… விசாரணையில் தெரியவந்த காரணம்.!
சேலம் மாவட்டம் சீனிவாசா காலனியில் தங்கவேல் என்பவர் அவரது குடும்பத்தினரோடு அப்பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்ட நிலையில் 2 வது மகள் கார்த்திகாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்.…
Read more