எவ்வளவு பெரிய வீரனா இருந்தாலும்… உங்களால அதை செய்ய முடியல… தோனி குறித்து சேவாக் கருத்து..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திரமாக பல வருடங்களாக தோனி இருந்து வருகிறார். கடந்த வருடம் அவர் கேப்டன் பொறுப்பை ருதுராஜிடம் ஒப்படைத்து விட்டார். தற்போதைய கேப்டனாக ருதுராஜ் தான் இருக்கிறார். தோனி இன்னும் சில வருடங்கள் தான் ஐபிஎல் போட்டியில்…

Read more

“ஒரே டேப்பிள் 300 300 300”.. முதல்ல இந்த பழைய பஞ்சாங்கத்தை பாடுவதை நிறுத்துங்க… கடுப்பான சோயப் அக்தர்… சேவாக் மீது பாய்ச்சல்…!!!

இந்தியாவும் பாகிஸ்தானும் தற்போதைய சூழலில் இருபுற கிரிக்கெட் தொடர்களை நடத்தாத போதும், இரு நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் இடம்பெற்ற வாக்குவாதம் மூலம் மீண்டும் ரசிகர்களின்  கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்தியாவின் வீரேந்திர சேவாக் மற்றும் பாகிஸ்தானின்  வேகப்பந்து…

Read more

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு… வரலாற்றிலேயே சிறந்த 5 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த சேவாக்…. யாரெல்லாம் தெரியுமா..??

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் சேவாக் 2011 ஆம் வருடம் உலக கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தவர்.  மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முறை மூன்று சதம் அடித்த ஒரே இந்திய…

Read more

அடுத்த விவாகரத்து..! மனைவியை பிரிகிறார் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்..!?!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக். இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக ஆர்த்தி ஆலவத் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த  2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் 20 வருடங்களாக…

Read more

“நீங்கள் எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் முதலில் மதிக்க கத்துக்கோங்க”… ரோகித், சூர்யகுமாரை விளாசிய சேவாக்…!!

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்த நிலையில், ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர்கள் அதிக பந்துகளை எதிர்கொண்டு குறைந்த‌ ரன்களில் அவுட்…

Read more

தோற்றாலும், ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு…. தோனி பேட்டிங் செய்வதே ரசிகர்களை குஷிப்படுத்த தான்… சேவாக் அதிரடி…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.எஸ் தோனி பேட்டிங்கில் 8-வது மற்றும் கடைசி வரிசையில் களமிறங்குவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் போதிலும் அவருடைய பேட்டிங் தரவரிசை கேள்வியை எழுப்பி உள்ள நிலையில் இது தொடர்பாக தற்போது இந்திய…

Read more

“மும்பை அணியின் தோல்வி”… ஹர்திக் பாண்டியா மீது உடனே நடவடிக்கை எடுங்க…. கொந்தளித்த சேவாக்….!!!

நடப்பு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி 8 போட்டிகளில் தோல்வி அடைந்து பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது. இந்நிலையில் வீரேந்திர சேவாக் மும்பை அணியின் தோல்வி குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா…

Read more

“இனி ஐபிஎல் சீசன் ஏலத்தில் அஸ்வின் விற்கப்பட வாய்ப்பில்லை”…. அடித்து சொல்லும் சேவாக்… ஷாக்கில் ரசிகர்கள்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தமிழக சுழற் பந்துவீச்சாளரான அஸ்வின் விளையாடி வருகிறார். இவர் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அவர் ஒரு ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தும் விக்கெட் வீழ்த்த…

Read more

“ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டி” … இந்திய அணி வீரர்களை தேர்வு செய்த சேவாக், ராயுடு… பட்டியல் இதோ…!!!

ஐசிசி உலகக் கோப்பை டி20 போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு வருகின்ற 27ஆம் தேதி…

Read more

அது என் ஹோட்டல் செலவுக்குக் கூட போதாது… சேவாக் கலகல பேச்சு…!!!

மில்லியன் டாலர்கள் தருவதாக இருந்தால் பிக்பேஷ் போன்ற வெளிநாட்டு டி20 போட்டிகளில் விளையாட தான் சம்மதிப்பதாக சேவா கூறியுள்ளார். ஆடம் கில்கிறிஸ்டுடனான நேர்காணலில், பிக்பேஷ் தொடரில் விளையாட 100.000 டாலர்கள் தருவதாக சொன்னார்கள். அது என் சுற்றுலா பயணம் மற்றும் ஹோட்டல்…

Read more

“பேட்டிங், பவுலிங் என எதிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை”… அவரை அணியில் சேர்த்ததே தவறு…. பஞ்சாப் கேப்டனை விளாசிய சேவாக்…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 142 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து ஆடிய குஜராத்த அணி…

Read more

SA vs AUS : 10 ஓவரில் 113 ரன்கள்…. ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த ஆடம் ஜாம்பா..!!

ஆடம் ஜம்பா ஆடவர் ஒருநாள் போட்டியில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்களின் தேவையற்ற பட்டியலில் இணைந்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த மோசமான சாதனைக்கு மற்றொரு சொந்தக்காரரானார் ஆடம் ஜாம்பா. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான…

Read more

13 சிக்ஸ்..! என்ன அடிடா இது….. 25 பந்தில் 24 ரன்….. “பின் 58 பந்தில் 150 ரன்கள்”….. வியந்து பாராட்டிய சேவாக்..!!

நீண்ட நாட்களுக்கு பின் நான் பார்த்த சிறந்த ஆட்டம் என ஹென்ரிச் கிளாசனை பாராட்டியுள்ளார் வீரேந்திர சேவாக்.. ஹென்ரிச் கிளாசனின் அதிரடியான பேட்டிங்கால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா 416 ரன்கள் குவித்து அபாரமாக ஆடியது. ஒருநாள்…

Read more

கிரிக்கெட் ஜென்டில்மேன் விளையாட்டு அல்ல…. எனக்கும் ஹர்மன்ப்ரீத்துக்கும் பொதுவானது ஒன்றுதான்…. சேவாக் நகைச்சுவை ட்விட்..!!

கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு அல்ல, அது அனைவரின் விளையாட்டு என்று இந்தியா கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ட்விட் செய்த நிலயில், சேவாக் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.. 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பைக்குப் பிறகு, இப்போது சீனியர் மகளிர் அணிகளின் டி20…

Read more

Other Story