மீண்டும் கட்டணத்தை உயர்த்திய மின்வாரியம்… தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் சமீபத்தில் மின் கட்டண உயர்வை அறிவித்து மின்வாரியம் பொது மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதுவரை யூனிட் ஒன்றுக்கு 4.60 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் 4.80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் இந்த மின் கட்டணம் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.…

Read more

Other Story