ALERT: சைபர் கிரைம் குற்றத்தால் பாதிக்கப்பட்டீர்களா…? 24 மணி நேரத்தில் இதை செய்யுங்க….!!
தொழில்நுட்பம் வளர வளர மோசடிகளும் அதிகமாகி கொண்டே போகிறது என்று சொல்லலாம். இதனால் சைபர் கிரைம் குற்றங்கள் தான் அதிகமாக நடக்கிறது. இப்படி சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். அதாவது சைபர்…
Read more