PLEASE..! உணவு ஆர்டர் பண்ணாதீங்க…. வேண்டுகோள் விடுத்த சொமேட்டோ நிறுவனம்….!!
தற்போது நாடு முழுவதுமே கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக பீகார், ஒடிசா, உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் வெப்பம் கடுமையாக இருக்கிறது. இந்நிலையில் சொமாட்டோ நிறுவனம், வெப்பம் உச்சத்தில் இருக்கும் மதிய நேரங்களில்…
Read more