“ஒரே டேப்பிள் 300 300 300”.. முதல்ல இந்த பழைய பஞ்சாங்கத்தை பாடுவதை நிறுத்துங்க… கடுப்பான சோயப் அக்தர்… சேவாக் மீது பாய்ச்சல்…!!!
இந்தியாவும் பாகிஸ்தானும் தற்போதைய சூழலில் இருபுற கிரிக்கெட் தொடர்களை நடத்தாத போதும், இரு நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் இடம்பெற்ற வாக்குவாதம் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்தியாவின் வீரேந்திர சேவாக் மற்றும் பாகிஸ்தானின் வேகப்பந்து…
Read more