உயிர் பிரிவதற்கு முன் நடிகை சௌந்தர்யா ஆசையாக கேட்டது இதுதானா?…. உருக்கமான பதிவு…..!!!!
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சௌந்தர்யா. குறிப்பாக அவர் நடித்த அருணாச்சலம், காதலா காதலா, படையப்பா, தவசி, சொக்கத்தங்கம் ஆகிய படங்கள் ஹிட்டானது. இதையடுத்து தமிழில் பெரும் வெற்றியடைந்த சூர்யவம்சம் படத்தின்…
Read more