பெற்றோர்களை மதித்து பழகுங்கள்… சௌமியா அன்புமணி கல்லூரி மாணவிகளுக்கு அட்வைஸ்…!!
கல்லூரி விழா ஒன்றில் பாமக கட்சியின் தலைவர் சௌமியா அன்புமணி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, பெண்கள் சமூக வலைதளங்களை மிக கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். முன்பின் தெரியாத பழக்கம் இல்லாத நபர்களை சமூக வலைதளங்களில் நண்பர்களாக்கும் போது கவனமாக…
Read more