கமலா ஹாரிசை விட நான்தான் ரொம்ப அழகா இருக்கேன்… எனக்கே ஓட்டு போடுங்க… டொனால்டு டிரம்ப்…!!
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் (78) போட்டியிடுகிறார். அதே போன்று ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடன் (81) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால்…
Read more