Breaking: எம் சாண்ட், ஜல்லி விலையை ரூ.1000 குறைத்து விற்க தமிழக அரசு உத்தரவு….!!!
எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவற்றின் விலையை ரூ.1000 குறைத்து விற்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம் டன் ஒன்றுக்கு ரூ.1000 விலையை உயர்த்தி க்ரஷர் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கல்குவாரியில்…
Read more