தீபாவளி பண்டிகை…. களை கட்டும் ஜவுளி சந்தை…. கடைவீதியில் குவியும் மக்கள் கூட்டம்….!!!
தமிழகத்தில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைத்து கடைவீதிகளிலும் ஜவுளி சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் மற்றும் ஈஸ்வரன் கோவில் வீதிகளில் ஜவுளி சந்தை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும்…
Read more