“பழைய ஓய்வூதிய திட்டம்”… தமிழகம் முழுவதும் இன்று போராட்டத்தில் குதிக்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர்… அரசுக்கு முக்கிய கோரிக்கை..!!
தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றம் போராட்டம் நடத்த தடை விதித்த போதிலும் அவர்கள் அதனை மீறி முன்பு அறிவித்த சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அதற்கு பதிலாக ஆர்ப்பாட்டத்தை…
Read more