தென் மாவட்டங்களில் அனைவரது மனதிலும் ஜாதி இருக்கிறது…. இயக்குனர் மாரி செல்வராஜ்…!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் மாரி செல்வராஜ். இவர் தூத்துக்குடிக்கு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் சென்றார். இவர் தூத்துக்குடி ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தென் மாவட்டங்களில் உளவியல் ரீதியாக அனைவரது மனதிலும்…
Read more