அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அகவிலைப்படி 48% உயர்வு…. மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு…!!

இந்தியாவில் பண வீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்வினால் ஊழியர்களின் மாத ஊதியமும் அதிகரிக்கிறது. மத்திய அரசு சமீபத்தில் அகவிலை படியை 4 சதவீதம்…

Read more

Other Story