தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்… ஜார்க்கண்ட் முதல்வர் வரவேற்பு…!!

நாடு முழுவதும் அடுத்த வருடம் தொகுதி மறு சீரமைப்பு மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநில வாரியாக மக்கள் தொகை அடிப்படையில் இந்த பணிகள் நடைபெறும். இதனால் தமிழகம் போன்ற மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்…

Read more

எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் கருவியாக ED இருக்கிறது…. ஜார்கண்ட் முதல்வர் கருத்து…!!

எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் கருவியாக ED உள்ளது என ஜார்க்கண்ட் முதலமைச்சர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஹேமந்த் சோரன் ED சம்மனை எதிர்த்து ஜார்க்கண்ட் முதலமைச்சர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதன்படி, மத்திய பாஜக அரசை எதிர்க்கும் எதிர்க்கட்சியினரை குறிவைத்து…

Read more

Other Story