ஜியோ வாடிக்கையாளர்ளுக்கு சூப்பர் குட் நியூஸ்… எக்கச்சக்க பலன்களை தரும் அசத்தல் திட்டம்….!!!

இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்காக ஜியோ ஏர்ஃபைபர் கனெக்சன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பயணர்களுக்கு 1 ஜிபிபிஎஸ் அதிவேக டேட்டா வழங்கப்படும். தற்போது இந்த திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது 1199 ரூபாய் திட்டத்தில் பயனர்கள் சில கூடுதல் நன்மைகளை பெறலாம்.…

Read more

Other Story