FLASH NEWS: ஏர்டெல், ஜியோ கட்டண உயர்வு… அரசு விளக்கம்…!!!
நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் கட்டண உயர்வை அறிவித்தன. இதனால் வாடிக்கையாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த கட்டிட உயர்வு தற்போது அமலுக்கு வந்துள்ள நிலையில் செல்போன் கட்டண உயர்வு விவகாரத்தில் நிறுவனங்களுக்கு…
Read more