“சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் ஜிலேபி”… ராகுல் காந்தியை வச்சி செய்யும் பாஜக… என்ன மேட்டர் தெரியுமா..?
ஹரியானா சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், சமூகவலைத்தளங்களில் “ஜிலேபி” என்ற ஒரு வித்தியாசமான விஷயம் டிரெண்டாகி வருகிறது. இதற்கு ராகுல் காந்தியின் ஒரு பேச்சே காரணமாக அமைந்துள்ளது. ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்தின் போது, ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் தீபேந்தர்…
Read more