விவாகரத்து பெற்றாலும் மகளுக்காக வாழும் ஜிவி பிரகாஷ்…. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…??
பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். டார்லிங், பென்சில் உள்ளிட்ட இவர் நடித்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே ஜி.வி பிரகாஷ் சிறு வயதில் இருந்து காதலித்து வந்த பாடகி சைந்தவியை கடந்த…
Read more