“நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்” – நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார்
கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 270 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…
Read more