ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்கும் இந்தியா…. அடுத்ததும் ஒரு பொறுப்பு?… வெளியான புது தகவல்…..!!!!!

தாய்லாந்தின் பாங்காக்கை தலைமையிடமாக உடைய ஆசியான் பசிபிக் அஞ்சல் ஒன்றியத்தின்(APPU) தலைமைப் பொறுப்பை இந்தியா இந்த மாதம் ஏற்றுக்கொள்கிறது. சென்ற வருடம் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை பாங்காங்கில் நடந்த 13வது ஆசியான்-பசிபிக் அஞ்சல் ஒன்றிய மாநாட்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி…

Read more

Other Story