“ரூ.60,000 சம்பளம் பெறும் மனைவிக்கு ஏன் ஜீவனாம்சம் கொடுக்கனும்”…? விவாகரத்து வழக்கில் கணவனின் கேள்வி… சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு..!!
உச்சநீதிமன்றத்தில் ஒரு விவாகரத்து தொடர்பான வழக்கில் ஜீவனாம்சம் குறித்த பிரச்சனை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கணவன் மனைவி இருவரும் ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார்கள். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற நிலையில் மனைவிக்கு கணவர்…
Read more