என்னப்பா இது…! 1,300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஜூம் நிறுவனம்…. ஊழியர்கள் SHOCK..!!
கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊ ஊழியர்களை பணிநீக்கம் செய்து வர, இந்த லிஸ்ட்டில் அமெரிக்க வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜூம் நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் பள்ளி கல்லூரிகள் அனைத்துமே மூடப்பட்டது. அப்போது…
Read more