மத்திய பட்ஜெட் 2024-25: இந்த முறை ஜூலை மாதம் ஏன் தாக்கல் செய்யப்படுகிறது தெரியுமா….?
இந்திய பிரதமராக நரேந்திர மோடி 3-வது முறையாக பொறுப்பேற்ற நிலையில் முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதன்படி 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இந்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22-ஆம் தேதி…
Read more