ஜெப ஆலயத்தில் தீவிரவாத தாக்குதல்…. பதிலடி வலுவாக இருக்கும்… -இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு…!!!
இஸ்ரேல் நாட்டின் பிரதமர், ஜெப ஆலய தீவிரவாத தாக்குதலுக்கான பதிலடி வேகமானதாகவும், வலுவானதாகவும் இருக்கும் என்று கூறியிருக்கிறார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளிடையே நெடுங்காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் ஜெருசலேமின் கிழக்குப் பகுதியில் இருக்கும் நெவ் யாகோவ் என்னும்…
Read more