அச்சச்சோ!…. வறுமையில் வாடும் “குடிசை” பட டைரக்டர்…. லீக்கான தகவல்….!!!!!
கடந்த 1979 ஆம் வருடம் வெளியான குடிசை திரைப்படத்தின் வாயிலாக புகழ்பெற்றவர் தான் ஜெயபாரதி. இதையடுத்து இவர் ஊமை ஜனங்கள், ரெண்டும் ரெண்டும் ஐந்து, உச்சிவெயில், நண்பா நண்பா, குருஷேத்திரம் உட்பட பல்வேறு படங்களை இயக்கினார். கடைசியாக சென்ற 2010 ஆம்…
Read more