ஜெயலலிதாவின் 10 தல பழனிசாமி…. வைரலாகும் ஈபிஎஸ்ஸின் புதிய புகைப்படம்….!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதன்முதலாக எடப்பாடி…
Read more