மோடி அரசு நீடிக்காது, எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்….. ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு…!!
மாநிலங்களவையில் காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷை தாக்கி பேசுவது போன்று இருந்ததற்கு பதிலளித்து பேசிய அவர், எப்போதும் போல மூன்றில் ஒரு பங்கு என்று பிரதமர் மோடி திரித்து பேசுகிறார். மூன்றில் ஒரு பங்கு என்பது அவருடைய ஆட்சிக்காலத்தை குறிப்பது அல்ல. இது…
Read more