இனி ஸ்கூல யாருமே குட் மார்னிங் சொல்ல கூடாது, இத தான் சொல்லணும்… அரசு புதிய அறிவிப்பு…!!
ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஹரியானா மாநில பள்ளிகளில் தற்போது அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநில பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இனிய மாணவர்கள் காலையில் ஆசிரியர்களை பார்த்ததும் குட் மார்னிங்,…
Read more