விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படத்தின் ஹீரோயின் இவரா..? இளம் நடிகையை தேர்ந்தெடுத்திருக்காரே..!!!
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகி தனக்கு என்று ஒரு அடையாளத்தை உருவாக்கி உருவாக்கியவர் எஸ்.ஏ சந்திரசேகர். இவருடைய மகன் என்று அடையாளத்தோடு சினிமாவிற்குள் இறங்கியவர் தான் விஜய். தற்போது சினிமாவிலிருந்து முழுவதுமாக விலகி அரசியலில் களமிறங்கியுள்ளார். இந்த நேரத்தில் சஞ்சய்…
Read more