1 இல்ல 2 இல்ல 18 முறை டக் அவுட்…. IPL வரலாற்றில் மோசமான சாதனை படைத்த மேக்ஸ்வெல்..!!
ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில், RCB அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி RR அணி அபார வெற்றி பெற்றது. RCB அணி நடப்பு தொடரிலிருந்து வெளியேறியது. இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் 18 முறை டக்அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை RCB…
Read more