இளமையைப் பெற உருவாக்கப்பட்ட “வாழ்க்கை முறை திட்டம்”…. 2 ஆண்டுகளில், உயிரியல் ரீதியாக 10 வயதை குறைத்த நபர்…!!
Bryan Johnson என்பவர் உருவாக்கிய Blueprint எனும் வாழ்க்கை முறை திட்டம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Max G என அறியப்படும் ஒருவர், இரண்டு ஆண்டுகளாக இந்த திட்டத்தை தொடர்ந்து பின்பற்றியதன் மூலம், தனது உயிரியல் வயது 28ல்…
Read more