“மக்கள் மருத்துவர்” டாக்டர் செல்வ லட்சுமி காலமானார்… #RIP..!!
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் செல்வ லட்சுமி (62) இன்று காலமானார். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். 35 ஆண்டுகளாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருந்து, மக்கள் நலன் & புற்றுநோய் மருத்துவமனை…
Read more