10000 காலி பணியிடங்கள்…. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு….!!!!
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அரசு பணிக்கான போட்டி தேர்வு அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 10,000 காலி பணியிடங்கள் எதிர்பார்க்கலாம். குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று அரசு பணி பெறுபவர்களின் முதல் மாத சம்பளம் தோராயமாக…
Read more