பயணிகளுக்கு குட் நியூஸ்…! வந்தே பாரத் ரயிலின் டிக்கெட் கட்டணம் குறைவு… வெளியான சூப்பர் தகவல்…!!!
மத்திய ரயில்வே மற்றும் ஜல்சக்தி துறை இணை மந்திரியாக இருப்பவர் வி. சோமண்ணா. இவர் நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வந்தே பாரத் ரயில் சேவையில் ஏழை எளிய மக்களும் பயணம் செய்யும் விதமாக டிக்கெட் கட்டணம்…
Read more