அமெரிக்காவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது டிக் டாக்… டிரம்ப் பதவியேற்றதும் தடை நீங்கியது…!!!
டிக்டாக் என்ற செயலியை சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களால் இந்தியாவில் இந்த செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோன்று அமெரிக்காவிலும் 17 கோடிக்கு அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வரும் நிலையில், ஜோபாயுடன் அரசு சமீபத்தில்…
Read more