சிறுமிகளுக்கு இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை செய்யவில்லை… டிஜிபி விளக்கம்…!!!
குழந்தை திருமண குற்றச்சாட்டில் இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை என பரவும் தகவல் பொய்யானது என DGP சைலேந்திரபாபு விளக்கமளித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமண விவகாரத்தில்பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளில் இரண்டு சிறுமிகள் மட்டுமே மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்கள்.…
Read more