“இபிஎஸ்-ஐ விட திமுக ஆட்சி ரொம்ப மோசம்”… அதிமுக மீண்டும் இணைவதற்கான ஒளி பிரகாசமாக தெரிகிறது… ஒரே போடாய் போட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன்…!!

சென்னை எழும்பூரில் அமமுக கட்சியின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ஓ பன்னீர்செல்வம் பேசியதாவது, அதிமுக மீண்டும் இணைவதற்கான ஒளி…

Read more

“தினம் ஒரு நாடகம் பொழுதொரு நடிப்பு”… விளம்பர மோகத்தில் திமுக அரசு… முதலில் இதை செய்யுங்க… கிழித்தெரிந்த டிடிவி தினகரன்…!!

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைகளும், கொள்ளைகளும் நிறைந்த மாநிலமாக மாற்றிய திமுக அரசுக்கு கண்டனம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் படுகொலைச் சம்பவங்களால் பொதுமக்கள்…

Read more

டிடிவி தினகரனுக்கும், திமுகவுக்கும் மறைமுக தொடர்பு இருக்கிறது…. முன்னாள் அமைச்சர் பொன்னையன் விமர்சனம்…!!

டிடிவி தினகரன் மற்றும் திமுகவுக்கு மறைமுகமாக தொடர்பு உள்ளது என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, உத்தரபிரதேசத்தில் இருந்து ரூ.20 உளுந்து வாங்கி அதை ரூ.70  இங்கு விற்பனை செய்யும்…

Read more

2026-ல் ஜெய்ச்சே ஆகணும்…? சிக்கலில் இபிஎஸ்… இல்லனா அதிமுக எங்க வசம் வரும்… டிடிவி தினகரன் பரபர…!!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை அவருடைய வீட்டில் சென்று சந்தித்தார். அதன் பிறகு வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக வந்தேன். வேறு…

Read more

பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்தே எனது கருத்து…. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…!!

நெல்லையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணையுமா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதற்கு பதில் அளித்து விட்டார். மீண்டும் மீண்டும்…

Read more

“மண்ணை கவ்விய ஓபிஎஸ், டிடிவி தினகரன்”… இருவருமே மண் குதிரைகள்… அவங்கள நம்புனா…? போட்டுத்தாக்கிய திண்டுக்கல் சீனிவாசன்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவில் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சியில் போலீஸ் உயர் அதிகாரிகளே பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் நிலையில் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில்…

Read more

“மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக திமுக தவறான வாதத்தை முன்வைக்கிறது”… டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு…!!!

ராமநாதபுரம் மாவட்டம் அமமுக கட்சி சார்பாக ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் அரண்மனை முன்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவை மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது,…

Read more

“துரோக கூட்டத்தை அடியோடு வீழ்த்துவோம்”… அம்மா பிறந்தநாளில் சபதம் போட்ட டிடிவி தினகரன்…!!!

இந்திய அளவில் தவிர்க்க முடியாத பெண் தலைவர்களில் ஒருவர் ஜெயலலிதா. தமிழக அரசியலில் தனக்கென தனி முத்திரை பதித்து பெண் ஆளுமையாக வலம் வந்தவர். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற ஜெயலலிதா அந்த கட்சியை சிறப்பாக வழி நடத்தியதோடு…

Read more

இருக்கிற பிரச்சினை எல்லாம் விட்டுட்டு… சிவாஜி கணேசனைப் போல் வசனம் பேசும் ஸ்டாலின்… டிடிவி தினகரன் விமர்சனம்…!!!

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகுதான் இரு மொழி கொள்கையை அமல்படுத்தினார். தாய்மொழியான தமிழையும் இணைப்பு மொழியான ஆங்கிலத்தையும் ஏற்றுக் கொண்டது தமிழ்நாடு தற்போது சிறப்பாக செயல்பட்டு…

Read more

வீணாய் போன பழனிச்சாமி பற்றி பேசாதீங்க… செய்தியாளர்கள் சந்திப்பில் கடுப்பான டிடிவி தினகரன்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சி பிளவுபட்டு நிற்கும் நிலையில் மீண்டும் கட்சி ஒன்றிணைய வேண்டும் என்று டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு எல்லாம் இடம் கொடுக்காமல் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒன்று…

Read more

70 வயசுல தாத்தானு தான் கூப்பிடுவாங்க… முதல்வர் ஸ்டாலினை கலாய்த்த டிடிவி தினகரன்…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்த வீடியோவில் பொதுமக்கள் அனைவரும் தன் மீது கொண்ட அன்பு காரணமாக தன்னை அப்பா, அப்பா அப்பா என்று அழைப்பதாக கூறியிருந்தார். முதல்வரை இந்த பேச்சைக் கேட்ட அரசியல் கட்சியினர் பலரும்…

Read more

துரோகி என்றால் இனி எடப்பாடி பழனிச்சாமி பெயர் தான் ஞாபகம் வரும்… விளாசிய டிடிவி தினகரன்…!!!

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், அதிமுக கொள்கை வீரர்களின் கூடாரமாக திகழ்கின்றது. பதவிக்காகவும் பணத்தை சேர்ப்பதற்காகவும் கட்சியை காட்டிக் கொடுக்க தயாராகி இருந்த திரை மறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும் கற்பனைகளும் காகிதம் ஓடம்…

Read more

“வீணாய் போனவர் எடப்பாடி பழனிச்சாமி”… அவரைப் பற்றி என்கிட்ட பேசாதீங்க… டென்ஷன் ஆன டிடிவி தினகரன்…!!

அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உட்கட்சி பூசல்கள் என்பது ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கட்சியிலிருந்து முக்கியமான பல நிர்வாகிகள் விலகி சென்றனர். பலர் மாற்றுக் கட்சியில் இணைந்த நிலையில் சிலர் கட்சிக்குள் அமைதியாக ஒதுங்கி இருக்கிறார்கள். குறிப்பாக டிடிவி தினகரன் அதிமுக…

Read more

“மேடைக்கு மேடை இப்படி முழங்குவது வெட்கக்கேடு”.. பெண் போலீசுக்கு கூட பாதுகாப்பு இல்லை… கொந்தளித்த இபிஎஸ், டிடிவி தினகரன்..!!!

சென்னை பழவந்தாங்கல் ரயில்வே நிலையத்தில் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை மாநகர காவல் நிலையத்தில் 25 வயது மதிக்கத்தக்க பெண் போலீஸ் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் பணி…

Read more

தமிழகத்தில் நடப்பது திமுக ஆட்சியா இல்ல சமூக விரோதிகளின் ஆட்சியா…? தப்பை தட்டிக் கேட்பவர்களை கொல்வதா..? டிடிவி தினகரன் கண்டனம்..!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராய விற்பனையை தட்டி கேட்டதற்காக வாலிபர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் போலீசார் அதனை மறுத்து முன்விரோதத்தின் காரணமாகவே அவர்கள் கொலை செய்யப்பட்டதாக விளக்கம் கொடுத்தனர். இந்த சம்பவத்திற்கு தற்போது டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்து…

Read more

இந்த உலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு நிகர் யாருமே கிடையாது… டிடிவி தினகரன்…!!!

தேனி மாவட்டம் சின்னமனூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேனி தெற்கு மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செயல் வீரர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு டிடிவி தினகரன் சிறப்புரையாற்றினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து…

Read more

பாராட்டுவிழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது சரியானது தான் – டிடிவி தினகரன்..!

அம்மாவின் தொண்டனாக செங்கோட்டையன் பாராட்டு விழாவை புறக்கணித்தது சரியானதுதான் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், “ஜெயலலிதாவின் படமும், எம்ஜிஆர் படமும் இடம்பெறாத காரணத்தால் அத்திக்கடவு- அவினாசி திட்ட பாராட்டு விழாவிற்கு நான் செல்லவில்லை என்று அம்மாவின்…

Read more

எடப்பாடி பழனிச்சாமி உள்நோக்கமே இதுதான்… அதிமுகவை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொள்கிறார்…. டிடிவி தினகரன் ஆதங்கம்…!!!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கஞ்ச பள்ளியில் அத்திக்கடவு -அவிநாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சார்பாக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான பழனிச்சாமிக்கு பாராட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இந்த…

Read more

“2026 தேர்தலில் அதிமுகவுக்கு மூடு விழா உறுதி”… இனியாவது எடப்பாடிக்கு காவடி தூக்குவதை நிறுத்துங்க… டிடிவி தினகரன் எச்சரிக்கை..!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடர்பாக பாராட்டு விழா நடைபெற்ற போது அதில் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறி செங்கோட்டையன் அந்த விழாவை தவிர்த்தார். இதேபோன்று எடப்பாடி பழனிச்சாமி மீது…

Read more

2026- இல் அதிமுகவுக்கு எடப்பாடி மூடுவிழா நடத்தி விடுவார்.. தொண்டர்களை எச்சரித்த டிடிவி தினகரன்..!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம்…

Read more

“பாஜகவின் பேச்சை கேட்க”… சீமான் என்ன எடுப்பார் கைப்பிள்ளையா இல்ல சுயபுத்தி இல்லாதவரா…? டிடிவி தினகரன் ஒரே போடு..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நிலையில் அவருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம் சீமான் தொடர்ந்து…

Read more

எதிர்க்கட்சிகளின் குரல்வலையை நசுக்குவது தான் திமுக கூறும் திராவிட மாடலா…? சீறிய டிடிவி தினகரன்… முதல்வர் மீது பாய்ச்சல்..!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அந்த வகையில் நேற்று பாமக கட்சியினர்…

Read more

“அதிமுக-பாஜக மீண்டும் கூட்டணி அமைத்தால்”… நான் 2026 தேர்தலை விட்டு விலக தயார்…. டிடிவி தினகரன் பரபரப்பு அறிவிப்பு..!!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 2026 தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொள்ள தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, அதிமுகவை சுயநலம்  மற்றும் பதவி வெறி காரணமாக கபளிகரம் செய்துள்ளனர். பெரும் தோல்வியை…

Read more

“கடவுளே அஜித்தே”… டிடிவி தினகரனுக்கு ஷாக் கொடுத்த இளைஞர்கள்… வைரலாகும் வீடியோ…!!

திருப்பூரில் மாரத்தான் போட்டி நடைபெற்ற நிலையில் அதில் ஏராளமான மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். அவர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அதன் பிறகு நிகழ்ச்சியில்…

Read more

“உதயநிதி தேர்தலில் நின்று ஜெயித்தவர்”… அவரை பிறப்பால் வந்தவர்ன்னு எப்படி சொல்லலாம்… டிடிவி தினகரன் காட்டம்…!!!

சென்னையில் நேற்று நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்படும் என்றும் இனி ஒருவர் பிறப்பால் முதலமைச்சர் ஆக முடியாது என்றும் திமுக…

Read more

“2026 தேர்தல்”… தவெக-வுடன் கூட்டணி அமைக்கும் அமமுக”…? சூசகமாக சொன்ன டிடிவி தினகரன்..!!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். இவர் தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரனிடம் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்…

Read more

எடப்பாடி பழனிச்சாமி நிச்சயம் தமிழ்நாட்டின் முதல்வராவார்….. ஆனால்…? டிடிவி தினகரன்..!!

எடப்பாடி பழனிச்சாமி 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக முதலமைச்சராக ஆவார் என்று அதிமுகவினர் கூறி வருகிறார்கள். திமுகவின் வாக்கு வங்கி சரிந்து விட்டதாகவும் மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருவதாகவும் கண்டிப்பாக அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி…

Read more

அ.தி.மு.க தொண்டர்கள் ஒன்று சேர வேண்டும்… அப்போ தான் தி.மு.க- வை வீழ்த்த முடியும்…. டி. டி. வி.தினகரன் பேட்டி…!!

தஞ்சாவூரில் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், வழிப்பறி, சங்கிலி பறிப்பு, கொலை போன்றவையும் அதிகரிப்பதற்கு காரணம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தான். இதையெல்லாம் இந்த அரசு கட்டுப்படுத்த தவறியது. இதனால் பெண்களுக்கு…

Read more

Breaking: அமமுக கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் டிடிவி தினகரன் தேர்வு…!!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் இருக்கிறார். இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் அமமுக கட்சியின் 4-வது பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்ட…

Read more

அதிமுகவில் இருப்பவர்கள் சர்க்கரை நோயாளிகள்…. “ஆனா இபிஎஸ் மட்டும் பிரியாணி சாப்பிடுகிறார்”….. டிடிவி தினகரன் கடும் தாக்கு…!!!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து  டிடிவி தினகரன் பேசியுள்ளார். இது குறித்து  தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் நேற்று கூறியதாவது, அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பலர் முயற்சி செய்தாலும் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தடையாக…

Read more

அதிமுகவுக்கு மூடு விழா நடத்தும் இபிஎஸ்… தேதி கூட குறிச்சாச்சு…. டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி….!!!

தஞ்சாவூரில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக மத்திய அரசை பார்த்து பயப்படுகிறது. திமுக தங்களுடைய பதவியை காப்பாற்றிக்கொள்ள ராஜதந்திரம் என்ற பெயரில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கும். தமிழகத்தில் கொலை,…

Read more

பதவி ஆசை பிடித்த இபிஎஸ்…. அந்த சுயநலவாதி இருக்கும் வரை அதிமுக ஒன்றிணையாது…. டிடிவி தினகரன் காட்டம்…!!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எடப்பாடி பழனிச்சாமி பதவி ஆசை பிடித்தவர். அவர் ஒரு சுயநலவாதி. அவர் இருக்கும் வரை அதிமுக என்ற கட்சி ஒன்று சேர வாய்ப்பே கிடையாது. ஜெயலலிதாவின்…

Read more

ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு எக்காலத்திலும் அதிமுகவில் இடமில்லை…. இபிஎஸ் திட்டவட்டம்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது நிர்வாகிகள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இந்நிலையில்…

Read more

பழைய ஓய்வூதிய திட்டம்… 3 வருஷமாகியும் நிறைவேற்றல…. திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு…? டிடிவி தினகரன் கேள்வி..!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது அரசின் கொள்கை முடிவு எனவும் அது தொடர்பாக பெறப்பட்ட ஆய்வு முடிவுகள் அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் அமைச்சர் தங்கம்…

Read more

திமுகவிற்கு பயந்து ஓடும் EPS…. அவருக்கு பாடம் புகட்ட இதை செய்யுங்க…. டிடிவி தினகரன் விமர்சனம்…!!!

திமுகவை எதிர்கொள்ள முடியாமல் இபிஎஸ் ஓடுகிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி அதிகாரத்தை சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆளும் திமுகவை எதிர்கொள்ளமுடியாமல் தேர்தல் களத்திலிருந்து வெளியேறியிருப்பதன் மூலம் எடப்பாடியை தமிழக…

Read more

RK நகர் முதல் 10 தேர்தலில் தோல்வி…. இனி EPS உடன் இணையவே முடியாது…. டிடிவி தினகரன் திட்டவட்டம்…!!

தஞ்சையில் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் எடப்பாடி பழனிசாமி உடன் இணை முடியுமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவரோடு இணைய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், சுயநலவாதிகள், பணத்திமிர் பிடித்தவர்களின்…

Read more

மீண்டும் கோட்டை விட்ட டிடிவி தினகரன்.. விடாது துரத்தும் தேர்தல் தோல்விகள்….!!!

தேனி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேட்பாளராக களம் இறங்கினார். நாடு முழுவதும் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் டிடிவி தினகரன் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம் தோல்வியை தழுவினார். இவர் கடந்த…

Read more

மக்களவை தேர்தல் முடிவு: தேனி தொகுதியில் டிடிவி தினகரனுக்கு பின்னடைவு…!!

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை 9.14 மணி நிலவரப்படி தேனி தொகுதியில் திமுக வேட்பாளரான தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலை வகிக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுகவின் டிடிவி தினகரன் மற்றும் அதிமுகவின் நாராயணசாமி பின்னடைவை சந்தித்துள்ளனர்.

Read more

“தலைநகர் கொலை நகராக மாறிக் கொண்டிருக்கிறது”…. திமுக அரசின் அலட்சியப்போக்கே காரணம்…. டிடிவி தினகரன் கடும் சாடல்…!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை ஆவடி அருகே நேற்று நள்ளிரவில் சித்த மருத்துவர் சிவம் நாயர் மற்றும் அவருடைய மனைவி பிரசன்னா ஆகியோர் கொலை செய்யப்பட்டது…

Read more

ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதரவோடு கஞ்சா விற்பனை…. டிடிவி பரபரப்பு குற்றசாட்டு…!!

சென்னையில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள், போலீசாரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து டிடிவி தினகரன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து…

Read more

மத்தியில் மீண்டும் மோடி வந்தால் நாட்டுக்கு நல்லது…. டிடிவி தினகரன்…!!

சென்னை தாமோதரபுரம் வாக்குச்சாவடியில் நேற்று (ஏப்ரல் 19) வாக்கு செலுத்திய டிடிவி தினகரன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தேனி தொகுதி அமமுக கோட்டையாக மாறிவிட்டது. மத்தியில் மீண்டும் பிரதமராக மோடி வருவது…

Read more

₹200, ₹300, ₹500 கொடுத்து அசிங்கப்படுத்த மாட்டேன்…. டிடிவி தினகரன் அதிரடி…!!!

தேனி மக்களை விலைக்கு வாங்க முடியாது என டிடிவி தினகரன் உறுதியளித்தார். மக்களவைத் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் போடிநாயக்கனூரில் பேசிய தினகரன், “₹200, ₹300, ₹500 பணம் கொடுத்து உறவினர்களை அசிங்கப்படுத்த…

Read more

ஒரே போடு போட்ட அண்ணாமலை….டிடிவி தினகரன் பக்கம் சாய்ந்ததா பாஜக…??

அதிமுகவை கைப்பற்றுவதில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே போட்டி நிலவியபோது, பாஜக மேலிடம் தலையிட்டு பரஸ்பரம் சமாதானப்படுத்தி வந்தது. இந்த விவகாரத்தில் நீதிமன்றமே இபிஎஸ்சுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேர்தலுக்கு பிறகு டிடிவி தினகரனிடம் அதிமுக செல்லும்…

Read more

மோடிக்கு நிகரான தலைவர்கள் இங்கு யாரும் இல்லை… டிடிவி தினகரன்..!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மோடிக்கு இணையான வேட்பாளர் எந்த கூட்டணியிலும் இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர்…

Read more

எல்லாமே போச்சு..! புறக்கணித்த சசிகலா…. கடும் மன வேதனையில் தினகரன்..!!

TTV தினகரன், ஓபிஎஸ் போன்றோருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்ய சசிகலா நடராஜனுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இறுதிக்கட்ட முயற்சியாக, தினகரனே நேரடியாக சசிகலாவிடம் பேசிப் பார்த்தாராம். ஏற்கெனவே அவருடன் மனக்கசப்பில் இருந்த மன்னார்குடி திவாகரன், இதுதான் சரியான நேரமென…

Read more

ஒரு ஓட்டுக்கு ரூ.10,000 கொடுத்தார்கள்…. நான் ஒன்னுமே கொடுக்கலையே -டிடிவி தினகரன்…!!

ஆர்.கே.நகர் தேர்தலில் ஒரு வாக்குக்கு ரூ. 10,000 கொடுத்தனர். 5 பேர் உள்ள குடும்பத்திற்கு 50,000 கொடுத்தார்கள். நான் ஒன்னுமே கொடுக்கவில்லையே. ஆர்.கே. நகருக்கு நான் தான் வேண்டும் எனக்கூறி வாக்களித்தனர். ஜெயலலிதா வீட்டு பையன் என்பதால் எனக்கு வாக்களித்தனர் என…

Read more

ஒரு ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்தார்கள், ஆனா எனக்கு தான்…. டிடிவி தினகரன் பளீச்….!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆர்கே நகர் தேர்தலில் ஒரு வாக்குக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தனர், ஐந்து…

Read more

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் 4ஆம் தேதி தமிழக பிரச்சார நிகழ்ச்சிகள் ரத்து.!!

தமிழகத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெற இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பிரச்சார நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக தேர்தல் பரப்பரை சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2 நாள் சுற்றுப்பயணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை…

Read more

செந்தில் பாலாஜி மட்டும் வாயைத் திறந்தால் அவ்வளவுதான்…. டிடிவி தினகரன் சூசகம்…!!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வாயை திறந்தால் பலர் சிறைக்குச் செல்ல நேரிடும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூசகமாக தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது பேசிய டிடிவி, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதைப் போல…

Read more

டிடிவி வீட்டு காவல் நாயாக இருந்தோம்… ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு பேச்சு…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி…

Read more

Other Story