அந்த செயின் வெளிய வந்துட்டு… மிரட்டலான திரில்லர் காட்சியில் டிமான்டி காலனி 2 டிரைலர் வெளியீடு….!!

பிரபல நடிகர் அருள்நிதி நடப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிமான்டி காலனி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 8 வருடங்கள்  கழித்து அஜய் ஞானமுத்து இந்த படத்தின் 2ம் பாகம் இயக்கியுள்ளார். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர்…

Read more

Other Story