Breaking: அமெரிக்காவில் இனி ஆண்-பெண் என்ற இரு பாலினம் மட்டும்தான்… அதிபராக பதவியேற்றதும் டிரம்ப் முதல் கையெழுத்து…!!!
அமெரிக்க நாட்டின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றுள்ளார். அவருடன் துணை அதிபராக ஜே டி வான்ஸ் பதவி ஏற்றுக்கொண்டார். அமெரிக்க நாட்டின் அதிபராக இரண்டாவது முறை டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில் அமெரிக்காவிற்கு இனி பொற்காலம் தொடங்கி விட்டதாக பெருமிதம்…
Read more