“அவரும் நம்மள மாதிரி ஒரு மனிதர்தானே”..? ஷாப்பிங் சென்ற இடத்தில் செல்பி கேட்ட ரசிகை… நிராகரித்த டிராவிஸ் ஹெட்… வைரலான வீடியோ… ஆதரவு கொடுக்கும் நெட்டிசன்ஸ்..!!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கியமான வீரருமான டிராவிஸ் ஹெட், தற்போது ஒரு சிறிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 567 ரன்கள் எடுத்து, 191.55 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடிய…
Read more