குட் நியூஸ்…!! “இனி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை”… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது டிரஸ் அலவன்ஸ் வழங்கும் விதிகளில் நிதி அமைச்சகம் மாற்றம் செய்துள்ளது. நீண்ட காலமாக ஊழியர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில்…
Read more