டி.ஆர்.பி ராஜா சொன்ன ”அந்த வார்த்தை”’… டக்குன்னு கிளம்பிய C.M … நெகிழ்ந்து பேசிய ஸ்டாலின்…!!
சென்னை ஷெனாய் நகரில் திமுக சமூகவலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். அமைச்சர் டிஆர்பி ராஜா அவர்கள் என்னிடம் வந்து சோசியல் மீடியாவுல தீவிரமா செயல்படக்கூடிய தன்னார்வலர்கள் உங்களை சந்திக்க வேண்டுமென்று சொன்னார்கள். அவர் சொன்னவுடனே அவங்கள…
Read more