டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் ஜூலை 5-ந் தேதி தொடக்கம்…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா….???
8வது TNPL கிரிக்கெட் போட்டி தொடர் வருகின்ற ஜூலை 5ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை, சேலம், கோவை, நெல்லை மற்றும் திண்டுக்கல் ஆகிய ஐந்து இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.…
Read more