“பாஜகவுக்கு உண்மையாக இருக்கும் அண்ணாமலை தமிழ்நாட்டிற்கு விசுவாசமாக இல்லை”.. டி.கே சிவகுமார் பரபர…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று தொகுதி மறு வரையறை தொடர்பான கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமாரிடம் பாஜக நடத்திய கருப்புக் கொடி போராட்டம் குறித்தும் அண்ணாமலை பற்றியும் நிருபர்கள்…
Read more