டி.ஜி யாத்ரா முறை… 1.6 லட்சம் விமான பயணிகள் பயனடைந்துள்ளனர்… மத்திய அரசு தகவல்…!!!!

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் 2023 -ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி வரை டி.ஜி யாத்ரா முறையை 1.6 லட்சத்திற்கும் மேற்பட்ட விமான பயணிகள் பயன்படுத்தி இருப்பதாக உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.…

Read more

Other Story